28-08-2018 பெரம்பூர் | சீமான் எழுச்சியுரை – செங்கொடி 7ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம்
Contact Us To Add Your Business
வீரத்தமிழச்சி செங்கொடி 7ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் – பெரம்பூர் (சென்னை) | நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை
மூன்று தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 7ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக 28-08-2018 செவ்வாய்கிழமை, மாலை 5 மணியளவில் சென்னை, பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடி, மகாகவி பாரதி நகர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நினைவுரையாற்றினார்.
#SeemanLatestSpeech #SeemanSpeechEelam #SeemanSpeechToday #SeemanSpeechPerambur Full HD #NaamTamilarSeeman #SengodiRememberanceMeeting #SeemanLatestSpeechChennai #SeemanSpeechViyasarpadi #SeemanFunnySpeech #SeemanAngrySpeech #SeemanBestSpeech2018 #SeemanSenkodi2018
——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி
Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2018 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2018 | Seeman Funny Speech 2018 | Seeman Angry Speech 2018 | Seeman VeeraTamilar Munnani Speech 2018 | Seeman General Meeting 2018
அண்ணன் மீது வைத்த அனைத்து கிண்டல் கேலிகளுக்கும் அருமையான மற்றும் தெளிவான விளக்கம் அளித்துவிட்டார்
Paramasivan Ganesan stefan.holzbock.rechtsanwalt@gmail.comstefan.holzbock.rechtsanwalt@gmail.com
நாம் தமிழர்
பல அடக்குமுறைகளுக்கு பின் பொது மேடையில் அண்ணன்…இன்னும் விரைவாய் பயணிப்போம் நாம் தமிழராய்…
துணையின்றி வெண்புறா தனியாக வந்ததே
வனவேடன் வீசிய வலைதன்னில் வீழ்ந்ததே
இனம் யாவும் சேர்ந்து தான் அதை மீட்டுச் சென்றதே
கதையான போதிலும் கருத்துள்ள பாடமே
நாம் தமிழர் அனைவரும்
ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே
தமிழ்த்தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே…
ப
நாம் தமிழர் வீர வணக்கம்
மிக்க அருமையான உரை அண்ணா….நாம் தமிழர்….
மேலும் தமிழ்நாட்டின் வரலாறு
உருத்தி நாம் தமிழர் கோபால் பட்டுக்கோட்டை
சிறப்பு ?…
Naam tamilar
அருமை அண்ணா நாம் தமிழர் அபுதாபி
After a long time one Tamilian come up with good knowledge base with integrity people have to support him at least make him MLA for study the performance.
Otherwise tamilnadu politics will never be level playing then gov’t will do whatever they want…
Well said brother…
திராவிடத்தை இல்லாமல் செய்யனும்
Excellent speech
எம் இனத்தின்
பகைவர்களும்,
எதிரிகளும்,
துரோகிகளும் கூட
எப்போதும் எம்மை கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்,
எம்மை இழிவாக
விமர்சித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்,
எமது பேச்சுக்கள், எழுத்துக்கள் அனைத்தும்
எம் எதிரிகளாலேயே
எம்மை நேசிக்க வைக்கும்படி
அமையட்டும்…
எல்லாத் திசைகளிலிருந்தும்
எம்மைத் தூற்றுகிறவர்கள்
தூற்றினாலும்,
ஒரே இடத்தில் நின்று
அனைவருக்கும் பதிலடி கொடுக்கும் திறமை
நாம் தமிழர் உறவுகளுக்கு மட்டுமே உண்டு.
எம்மை எதிர்ப்பவர்களுக்கும்
பதிலடி,
நாம் தமிழர் உறவுகள் எமக்கும்
ஊட்டச்சத்தாகவே இருக்கிறது
எம்மவனின் அற்புதமான பேச்சு.
அண்ணா
அருமையான எழுச்சியுரை அண்ணா , பாராட்டுக்கள் நாம் தமிழர் ,,
திராவிடத்தை ஒழித்தால் மட்டுமே தமிழ்தேசியம் மலரும்,, ஒழிப்போம் திராவிடத்தை, வளர்ப்போம் தமிழ்தேசியத்தை,,,, நாம் தமிழர்,,,நாம் தமிழர்
Mathu sudanan….நீங்க எத வைத்து சொல்லுரிங்க,,,,
Madhu sudanan.டேயா, ,,,, தம்பி எதனால சொல்லலாமா
Madhu sudanan. என்னம்மா தங்கம்,,,,,
தமிழ்தேசியத்தை வளர்தால் போதுமானது….திராவிடம் வெற்றிடம் ஆகி விடும் தோழா
எவன் சொன்னாலும் சொல்லாவிடிலும் தமிழர்களின்
ஒரே தலைவன் பிரபாகரன்தான்..
நாம் தமிழர்
அருமையான உரை அண்ணா மேன்மேலும் வளர வேண்டும் நாம் தமிழர் கலையரசன் பரமக்குடி