தடுக்கி விழுந்து நடையைக் கற்றுக்கொள்பவர்கள், வழுக்கி விழாமல் காப்பாற்றப்படுகிறார்கள்!- இறையன்பு
Contact Us To Add Your Business
கங்காரு குட்டி ஒன்று, தாயின் வெளிப்பையில் இருக்கும்போது,
அம்மா! நான் எப்போது குதிக்கலாம்? என்று தினமும் நச்சரிக்கும்.
இப்போது உன்னால் முடியாது! முழுமையாக வளரும் வரை பொறுத்திரு! என்று ஒவ்வொரு முறையும் அதன் தாய் பதிலளிக்கும்.
தாயின் வயிற்றில் இருக்கும்போது உள்ள கதகதப்பு, நாளடைவில் பழகிப்போனது.
விளைவு, அது வெளியில் குதிக்கவே விரும்பவில்லை.
தாய், கங்காரு குட்டியின் எடையைத் தாங்க முடியவில்லை.
கண்ணே! வெளியே குதி. நீ வளர்ந்து விட்டாய்! என்று வற்புறுத்தியது, வலியுறுத்தியது, ‘வலி’ உறுத்தியதால்!
அம்மா! நான் இங்கேயே இருக்கிறேன், எனக்கு இதுவே பிடித்திருக்கிறது! என்று குட்டி முரண்டு பிடித்தது.
சில நாட்களில் தாய் கங்காரு இறந்துபோனது.
குறை பிரசவம் குழந்தைக்கு ஆபத்து!
தாமத பிரசவம் தாய்க்குத் தீங்கு!
குழந்தைக்குத் திருமணம் ஆன பின்பும் கருப்பையில் சுமக்கிற பெற்றோரும்,
மறுபடியும் தாயின் கருப்பையில் நுழைந்துகொள்ள நினைக்கும் குழந்தைகளும்,
பாசத்தின் சின்னங்கள் அல்ல! பாதுகாப்பின்மையின் அடையாளங்கள்!
தடுக்கி விழுந்து நடையைக் கற்றுக்கொள்பவர்கள், பின்னால் வழுக்கி விழாமல் காப்பாற்றப்படுகிறார்கள்!
– ஐயா இறையன்பு
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நம்முடைய அதிகாரம் நமக்கானதாக மாற வேண்டும்; ????
நமது வாக்கு நமது ஆயுதம் . ?????? ??????
இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ??????????????
அருமையான பதிவு அண்ணன் ???
காலை வணக்கம் உறவுகளே ???
Very nice ????Seeman anna
சிறப்பு ☝️???♥️
அருமை அண்ணா.மிக அருமை.
???
??
சுவிசர்லாதில் நீரஜ் சோப்ரா diamond கோப்பை வெண்டுள்ளார் அதுபோல நாமும் ஒருநாள் வெல்வோம்
சிறப்பு
அண்ணன் அண்ணனின் அருமையான பதிவு சூப்பர்
Tp
?????? NTK TAMILAN VELLVAN ORANAL ??????
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
✊✊✊
Arumai Anne ???
Netru sundaralingam pathi pesave illa
Arumai, Anna.