?நேரலை 22-11-2024 மதுராந்தகத்தில் பிரமாண்டமாகத் தயாராகும் பொதுக்கூட்டத் திடல்! | சீமான் பார்வையிடல்
Contact Us To Add Your Business
முக்கிய அறிவிப்பு:
கார்த்திகை 12 (27-11-2024) அன்று செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஹைவே இன் உண்டுறை விடுதி எதிரில் உள்ள திடலில் நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற உள்ளது.
இதற்காகப் பொதுக்கூட்டத் திடல் செப்பனிடப்பட்டு மேடை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனைப் பார்வையிடுவதற்காக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நாளை 22-11-2024 வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் திடலுக்கு நேரில் செல்லவிருக்கிறார்.
எனவே நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்களும், உறவுகளும் உடன் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அருமை அண்ணா வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி ❤❤❤❤❤❤❤
இனத்தின் விடுதலை என்ற உறுதியான கொள்கை தலைவன் என்றால் சீமான் அண்ணன் ? ? ? ?
நாம் தமிழர் கருங்குழி பேரூர். வெல்லும் தமிழ் தேசியம்.❤❤❤❤❤????
மானமிக்க… வீரமிக்க… தமிழர் வழி வந்த தமிழன் ???❤
நாம் தமிழர்❤.தமிழ்தேசியம் வாழ்க.
???உலகின் தலைசிறந்த அரசியல் நாயகன்???
நாம் தமிழர் கட்சி மதுராந்தகம் தொகுதி
*CONGRATULATIONS NTK ANNEN SIR SEEMAN* -_overseas tamilan_ UK *NTK SIR SEEMAN THAMBIGAL And THANGAIGAL Are The BEST POLITICAL KATCHI To SAFE TAMIL NADU*
I’m Seeman fan but vote for dmk
@@trendingvedios9972 *you VOTED dmk DHRAVIDEN THIRUDEN moo kaa B’COS you Were DRUNK At That MOMENT*
கள்ளச்சாராயம் குடித்து தாலிய எடுக்கவா @@trendingvedios9972
27 ஆம் தேதி மழை வரும் என்று வானிலை அறிக்கை கூறுகிறது. எப்படி கையாள்வது, நடத்துவது….
வீரவணக்கம்…
MASS reply
My god is seeman
நாம் தமிழர் கட்சி ❤❤❤❤❤
NTK ❤❤❤❤❤
நாம் தமிழர் வென்றது
Super. ❤❤❤. Ntk
நாம்தமிழர் பரமத்திவேலூர்…. தொகுதி ?❤️?
2026-Annan seeman daan chief minister ❤? NTK
Ntk tiger mass
புரட்சி வழி…
❤
நாம் தமிழர் ???
நாம் தமிழர் ?
❤❤❤
அண்ணன் ❤️ வந்த பிறகு எல்லோரும் ? தமிழ் தமிழ். தமிழ் தேசியம் ?எல்லாரும் புகழ் வணக்கம் வீர வணக்கம் ? எல்லாரும் கொள்கை கோட்பாடு ?