?நேரலை 26-11-2024 எங்கள் தலைவர் 70 | தமிழர் எழுச்சி நாள் விழா | சீமான் எழுச்சியுரை
Contact Us To Add Your Business
முக்கிய அறிவிப்பு:
கார்த்திகை 12 (27-11-2024) அன்று செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஹைவே இன் உண்டுறை விடுதி எதிரில் உள்ள திடலில் நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற உள்ளது.
இதற்காகப் பொதுக்கூட்டத் திடல் செப்பனிடப்பட்டு மேடை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனைப் பார்வையிடுவதற்காக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நாளை 22-11-2024 வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் திடலுக்கு நேரில் செல்லவிருக்கிறார்.
எனவே நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்களும், உறவுகளும் உடன் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நான் பி ஜே பி தான்
ஆனால் என் சகோதரா நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துகிறேன்
????
என் உயிர் தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
நிச்சயம் நாம்தமிழர் தமிதேசியம் வெல்லும் வாழ்த்துக்கள் 2026 ???
என் உயர்த்தலைவர் மேதகு விற்கு 70தாம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள்?????ஈழத்தமிழனின் வீரவணக்கம் நாம் தமிழர்????
அண்ணா, நீர் வாழ்க.
தமிழும் அரசியும் கலந்து பேசும் அறிவு …..
யாறுமில்லை இவ்வுலகில் என மார்தட்டிக்கொள்.
அரசியலுக்கென ஆயிரம் ஆயிரம் நபர்கள் இருப்பினும், இருந்தபோதிலும்,
உமக்கு நிகர் நீரே.
என்னது ஆதரவு உங்களுக்கு மட்டுமே.❤❤
நாம் தமிழர் அண்ணன் சீமான் மற்றும் தம்பி தங்கை உறவுகள் அனைவருக்கும் தலைவர் பிரபாகரன் 70வது பிறந்த நாள் அன்பு வாழ்த்துக்கள்…..
அண்ணன் நல்லதோ கெட்டவரோ தமிழ் அரியணை ஏற வேண்டும் நோக்கம் ஒன்று தான் தமிழ் தேசியம்
செந்தமிழன் சீமான் வாழ்க தமிழர்களுக்காக போராடும் ஒரே தமிழர் சீமான் தமிழை இளந்தலைமுறைக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் வாழ்க தமிழ் வாழ்க பிரபாகரன் 20 நாட்டின் ராணுவத்துடன் போரிட்ட மாவீரன் சொந்தமாக ராணுவம் கப்பல் போர் விமானம் உலகத்தையே நடுங்க வைத்தவர் இன்னும் எத்தனையோ
சென்றவர்கள் போக மீதிமுள்ளவர்கள் முன்னேறி வெற்றி அடைய வேண்டும் ??????????
அண்ணன் சீமான் புரட்சி தீ ???
ஆளப்போறன் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழ் தேசியம் வெல்லும் நாம் தமிழர்…. ❤❤???
எங்கள் உயிர் தலைவன் பிரபாகரன் எங்கள் உயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் அண்ணன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எமது தமிழ் இன தேசிய தலைவருக்கும் எங்கள் அண்ணன் சீமான் 2026 ஆட்டத்தில் தமிழ்நாட்டை வென்றெடுத்து தமிழகத்தை மலர வைக்க வாழ்க வளமுடன்
ஆதித்தமிழர் ஆதாம் முதல் இன்றைய தமிழ் சிந்தனை சீமான் சொல்வது உண்மை
தரமான சம்பவம் ??????????2026???நாம் தமிழர் ✌️✌️✌️
நாம்தமிழர் கட்சி அன்புத் தமிழன்வீரத்தமிழன் செந்தமிழன் சீமான் , தம்பி தங்கையர்கள் யாவருக்கும் தலைவர் பிரபாகரன் 70வது அகவையில் வாழ்த்துக்கள்
தமிழன் என்று சொல்லவே பெருமையாக உள்ளது…
வாழ்த்துகள்
எங்கள் தலைவர் பெரும் புகழ் போற்றி ?
நாம் தமிழர் தலைவரே எழுபதாவது பிறந்த நாளில் அவரு இருக்கும் திசை நோக்கி வணங்குகிறேன் அண்ணன் சீமான் வழியில் கூபா தண்டபாணி
❤❤❤❤❤❤❤
நமது தலைவர் பிரபாகரன் அவர்கள் கையளித்த பணியையும் , மிச்சம் மீதி இருக்கும் தமிழர்களின் மானம் காக்க வந்த நமது அண்ணன் செந்தமிழன் சீமான் ❤❤❤