? 02-03-2025 தென்காசி | மலையைக் காப்போம் மண்ணை மீட்போம்! சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
Contact Us To Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
மலையை காப்போம் நாம் தமிழர் ???
அண்ணன் இந்த சில நயவஞ்சக ஊடகத்தின் கேள்விகளுக்கு பதிலளிப்பதை எங்களுக்காக தவிர்க்க வேண்டும் என்பதை உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.
தம்பி, இந்த திராவிடமாடலும் ,அதன் நிழலில் ஊழல் செய்து பாமர மக்களுக்கு போய்ச்சேர வேண்டிய வளங்கள், நலங்களிலிருந்து பலகோடிகள் ஒதுக்கி,பதுக்கி போலி கெத்து காண்பிக்கும் அந்த கட்சியின் சில தமிழர்களின் அடக்குமுறைக்கு தேவையில்லாமல் ஆளாக வேண்டாம் என்றே பலகுடும்பங்கள் நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவில்லை. ஆனால் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கே.
அண்ணே, பொதுவாக தமிழர்கள் வேலை செய்வாங்க,பெரிசா பாராட்டையோ, நன்றியையோ எதிர்ப்பார்க்க மாட்டோம். அதனால, இதுகாறும் யாரும் யாருக்கும் நன்றி, பாராட்டு என்றுச் சொல்ல மாட்டோம். உதவி வாங்கிட்டு சரிண்ணே, பின்ன பார்க்கலாம் என்ற வார்த்தைகளால் கடந்து செல்வோம். அதையும் மீறி நன்றி, பாராட்டு என்றால் அத சங்கடமாக, “அட விடுப்பா, இதுக்குபோயிட்டு” என்று கடப்போம். ஆனால் இனிமேல் அப்படி கடக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன். எல்லாவற்றையும் ,உங்கள் போன்ற ஆளுமைகளையும் வெளிப்படையாக பாராட்ட வேண்டும். இந்த தமிழினம் மண்ணுமுட்டி பயலுக, எதையும் பேசமாட்டானுங்க; அதனால நாம எத வேண்டுமென்றாலும் திரித்து பொய்யா எழுதி ஆவணப்படுத்திக் கொள்ளலாம் என்று நம்ம பெருந்தன்மையை advantage ஆ பயன்படுத்தி கொண்ட திராவிட அரசியலை இனி தூக்கி எரியணும்.
அப்ப ஒரே வருடத்தில் 8 முறை கரு கலைப்பை பாராட்டு. ?
இலங்கை போர் உச்சத்தில், அண்ணன் துப்பாக்கி கிளப்பி சுட்டார். கீழே விஜி.
தம்பி,அண்ணன் சீமானிடம் கேட்டு தனிப்பட்ட முறையில் சிறுசிறு குழுக்களை address செய்யும் தனித்தனி காணொளிகள் உருவாக்கி வாங்கி வைத்துக்கொண்டு, அதை வலைதளங்களில் பரப்பாமல் தனித்தனி குழுக்களில் மட்டுமே, ஒளிபரப்பி உணர்வாக, உயிராக உள்ள தம்பி தங்கைகளையைப் பலப்படுத்தி கிராமங்களில் களமாடச் செய்யலாம் என்பது என் கருத்து. ஏனெனில் அண்ணனின் ஆகப்பெரும் கருத்துக்கள், திட்டங்கள் பொதுவெளியில் கொட்டிக் கிடப்பதால்,ஆரம்பத்தில் அவைகள் அர்த்தமில்லாதவைகள்,
சாத்தியமில்லாதவைகள் என்பதுபோல காண்பித்துவிட்டு பின்னர் இந்த திராவிடம் அந்த யுத்திகளையே,வியூகங்களையே பயன்படுத்துகிறது.
அதனால் சில வியூகங்களை அண்ணன் இரசியமாகவே இளம் தலைமுறையினருக்கு கற்றுத்தந்து கடத்த வேண்டும்.நல்லெண்ணம் கொண்ட பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை ஒன்றிணைக்க வேண்டும். பேராசையில்லாத சமூகத்தை கட்டியெழுப்ப எப்போதும் முயற்சி செய்ய வேண்டும்.தரமான வாழ்வு மட்டுமே மனிதனின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
பார்ப்பான் எல்லோரையும் சமமாக பார்ப்பான். ? புஹாஹா..
❤?????❤
?
நேற்று: விஜி யாருன்னே தெரியாது. இன்று: பிம்பிளிக்கா கிளாக்கி. ?
அண்ணே, வாழ்க்கையில் ஒரு நாளாவது உண்மை பேசுவீங்களா? ?
விஜி அண்ணி “அல்கா நாய்” னு சொல்லுது? பொருள் என்ன?
ஒரே வருடத்தில் 8 முறையா? வீரண்டா? ?
உன் வாய்ல வாஸ்து சரி இல்ல. நீ யே மாட்டிக்கிற. ?