23-02-2020 சீமான் சிறப்புரை | சமூக ஊடக ஆர்வலர்கள் ஒன்றுகூடல் | தகவல் தொழில்நுட்பப் பாசறை #ITWing
Contact Us To Add Your Business
#NTKSocialMediaConvention2020 #SeemanSpeechITWing2020 #SeemanSpeechOnCriticism #SeemanAdviseNtkSocialMediaVolunteers #SocialMediaConvention2020 #SeemanSpeechSocialMedia #GuidelinesSocialMediaEnthusiast #DmkItWing #PrasanthKishore #IPAC #SocialMediaCampaign #ImpactofSocialMediaInElections
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
வீண் விவாதங்களை தவிர்த்து சமூக வலைதளத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்துவோம்.
2021 நமதாகட்டும். நாம் தமிழர்?
@om shivogham மக்கள் தீர்மானிக்கட்டும் !
nadakkaaadhu raja
அண்ணா, நீ ஒருத்தன் தான் இருக்கே… உடம்பை பாத்துக்கோ அண்ணே… கொஞ்ச நாள் தான் … அப்புரம் உடம்பு தேரட்டும். பிறகு விளையாடலாம்.
Anna super Anna ungal speech
Tamil kudigal poduvathu pirachanai illai,matha kudigala Kil kudigal adimai nu nenaikamal iruntha pothum.
எந்த சாதியையும் குறிப்பிட கூடாது, அது தான் தமிழ் தேசியத்தின்
அடிப்படை கட்டமைப்பு.
@L Ragul என்னை தமிழன் இல்லை என்று சொல்ல நீ யார். முதலில் உன் பேரை தமிழில் வைத்து இருக்கிறாயா?
@L Ragul நன்றி… நன்றி… என்னை மனிதப் பிறவியில் இருந்து விடுவித்த பரமபிதாவே நன்றி. அங்கே என்ன பேருங்க போட்டுருக்கீங்க?
முதல் இருக்கையில் அமர்ந்து கொண்டு அண்ணன் பேச்சை ரசித்து கேட்டேன்
?????
அண்ணா நீங்கள் தான் தமிழ் இனத்தின் கடைசி நம்பிக்கை, எங்களை ஏமாற்றி விடாதீர்கள், உடல் நிலையை கவனித்து கொள்ளுங்கள். நாம் எப்போதும் துணையாக நிற்போம். (ஈழத் தமிழன் )????
அப்படி சொல்லாதே தம்பி ! இனி ஒவ்வொரு தமிழனும் கடைசி நம்பிக்கையாக இருக்க வேண்டும். நான் சொல்வது சரிதானே கானகமறவன்?
இந்த வலைதளத்தின் ஒளிப்பதிவு மிகவும் தாமதமாக வருகிறது எப்பொழுதுமே…மத்த தளங்கள் உடனடியாக பதிவேற்றம் செய்யப்படுகிறது. நீங்கள் தான் முதலில் பதிவேற்றம் செய்ய வேண்டும்
முடிந்தவரை உடல் ஆரோக்கியத்தையும் கொஞ்சம் பார்த்துக் கொள்ளல் அன்னா… பேசிப்பேசி தொண்டையில் காயம் என்று சொல்லும் போது மனசுக்கு ரொம்பவும் கஷ்டமா இருக்குது அண்ணா…
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் திட்டக்குடி தொகுதி நா மாயகிருஷ்ணன்
அண்ணனின் குரல் வளத்தை காப்பது நம் கடமை எல்லோரும் அவரின் நலத்தில் அக்கறை கொள்வோம். நாம்தமிழர் கோட்டைக்காடு.
உங்கள் குரல் மட்டுமே எங்கள் விடுதலைக்கு மிக அவசியம்.கவணமாக இருங்கள் அண்ணனே
முடிந்தவரை உடல் ஆரோக்கியத்தையும் கொஞ்சம் பார்த்துக் கொள்ளல் அன்னா… பேசிப்பேசி தொண்டையில் காயம் என்று சொல்லும் போது மனசுக்கு ரொம்பவும் கஷ்டமா இருக்குது அண்ணா…
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர்….
அண்ணா உங்கள் உடல்நலனில் கவனம் செலுத்துங்கள்..நீங்கள் தமிழ் இனத்தின் சொத்து….
அண்ணா நீங்கள் அளவுக்கு மீறியே கத்தி பேசிவிட்டீர்கள்.. இனிமேல் மேடையில் சத்தத்தை கொஞ்சம் குறைத்து கொள்வது நல்லது..நாம் தமிழர்..
அனைத்து உயிருக்குமான அரசியல் அது நாம்தமிழர் அரசியல் மட்டுமே தமிழின விழி இல்லையேல் வீழ்தபடுவாய் நாம்தமிழர்
30000வருடம் தொன்மையான வரலாறு கொண்ட தமிழினத்தின் பெருமைகளை இளம் தலைமுறையினர் முன்பு நிறுத்துவோம்
அண்ணா உடலை நன்கு கவனித்துக்கொள்ளுங்கள் .கொஞ்சம் ஒய்வு எடுங்கள்.உங்களின் தேவை இங்கு அதிகம் உள்ளது
நாம் தமிழர் வெற்றி நிச்சயம்.!!!
நீங்கள் என் சொத்து. உடல் நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள்.இது என் தாழ்மையான கருத்து.
நாம் தமிழர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️???????
தமிழனை அழிக்க எதிரிகள் எடுக்கும் ஆயுதம் நயவஞ்சகம் துரோகம்
Vera aayudhathaala alikka mudiyaathulaaa athaan