Login

Lost your password?
Don't have an account? Sign Up

நேரலை 03-10-2021 ஒரகடம் – காஞ்சிபுரம் மாவட்…

Contact Us To Add Your Business

நேரலை 03-10-2021 ஒரகடம் – காஞ்சிபுரம் மாவட்டம் | ஊரக உள்ளாட்சித் தேர்தல் – சீமான் பரப்புரை

Click Here To Add Your Business

21 comments

  1. Karikalan M

    அருமையான பாடல். வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள் உறவுகளே நாம் தமிழர்

  2. GOBINATH Rukmangathan

    எந்த தேர்தல் ஆனாலும்…
    எத்தனை தேர்தல்கள் ஆனாலும்…
    எங்கள் வாக்குகள் என்றும் “நாம் தமிழர்” க்கே…????

  3. தனித் தமிழ் நாடு

    புரட்சி எப்போதும் வெல்லும் நாம் உறுதியாக வெல்வோம் சத்தியம்

  4. Karikalan M

    காஞ்சிபுரம் மாவட்ட வெற்றியை உறுதி படுத்துங்கள் தம்பி தங்கைகளே வெற்றி பெற வாழ்த்துக்கள் உறவுகளே

  5. ravindhran R

    எளிமையின் அடையாளம் நாம் தமிழர் இந்நிலையில் வெற்றி பெற்றால் தான் மக்களுக்கு நல்லது செய்யமுடியும்

  6. oess solar

    ஒரே மண்ணுல பொறொக்குறோம்
    ஒரே மொழி பேசுறோம்
    இது ஒன்னு போதும் எல்லோரும் ஒற்றுமையா வாழ்வதுக்கு….
    நாம் தமிழர் ..நம கொள்கை கருத்தில் உறுதியாக இருக்க வேண்டும்..அரசியல் அதிகாரம் மக்கள் சேவைக்கு என்று உணர்ந்து செயல்பட வேண்டும்….

  7. அக்கினி சிறகுகள் குணா

    குன்றத்தூர் தாலுகாவில் அனேக இடங்களில் கல்வெட்டு பதிக்க வேண்டும்.கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும்.

  8. Perle Ædelsten

    சமரசமோ அச்சமோ சோர்வோ எதுவுமின்றி இனத்துக்காக களமாடுமாடிக்கொண்டிருக்கும் அண்ணன் பிரபாகரனினைதும் விடுதலைக்காக தமது உயிரைத்தந்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்களினதும் சமர்க்கள வேட்டைக்காட்டில் அகுதியாகிப்போன லட்சோப லட்சம் தமிழ் இன சொந்தங்ளினதும் வழிநடத்தலில் தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளன் தம்பி சீமனோடு தோளோடு தோளாக இருக்கும் தம்பி தங்கைகளே எம் தொப்பிள்கொடிஉறவுகளே நாம் அடிமைப்பட்டு கிடக்கிறோம் என்பதை நமக்கு உணர்த்திவிட்ட பிறகும் அதிலிருந்து மீள முயற்சிக்காமல் இருப்பதுதான் தோல்வி ஆகவே நம் இனத்தின் விடுதலையை எண்ணி போராடுங்கள் அதைத்தான் காலம் நமக்கு கையளித்திருக்கிறது இனிமேலும் ஓயோம் இழிவாகவாழோம் நம் இனத்தை மீட்டே ஆகுவோம் என்று எம்மவர்க்கே வாக்குசெலுத்தி அதிகார பலத்தை அவர்கள் கைகளுக்கு மாற்றி மாறுதல் செய்வோம் வாருங்கள்.? நாம் தமிழர்.

  9. oess solar

    ஒரே மண்ணுல பொறொக்குறோம்
    ஒரே மொழி பேசுறோம்
    இது ஒன்னு போதும் எல்லோரும் ஒற்றுமையா வாழ்வதுக்கு….
    நாம் தமிழர் ..நம கொள்கை கருத்தில் உறுதியாக இருக்க வேண்டும்..அரசியல் அதிகாரம் மக்கள் சேவைக்கு என்று உணர்ந்து செயல்பட வேண்டும்…….

Leave a Comment

Your email address will not be published.

*
*