Login

Lost your password?
Don't have an account? Sign Up

குமரியில் முழங்கிய சீமான்

Contact Us To Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Click Here To Add Your Business

30 comments

  1. gopal kumaravel

    இந்த கூட்டத்தைப்பார்த்தால் அறிவாலய கறிசோற்று சங்கத்திற்கு தூக்கம் வந்திருக்காது.

  2. Realme c25s Realme c25s

    நாம் உனர்வுக்காக போராடுகிறோம், நாம் சிறந்தவர்கள் என்பதில் ஐயமில்லை..?

  3. P.T Ravi

    இது தானா சேர்ந்த கூட்டமடா ..திராவிட சங்கிகளா . …
    எங்கே உண்மை இருக்கோ அங்கே மக்கள் தானாகவே வருவார்கள் . நாம் தமிழர்???????

    1. v.s.pandian.nellai .dist..

      @தமிழன் சுயசிந்தனையாளன் இங்கயும் வந்துட்டயா டேய் நீ ஓரு நல்லா மனநல டாக்டர் போய் பாருடா… டா நண்பா… ????

    2. தமிழன் சுயசிந்தனையாளன்

      வெறி என்பது முட்டாள்களின் அடையாளம்…….சிந்தணை என்பது தூய தமிழனின் அடையாளம்……ஆரியன் தமிழனை வைத்து தமிழனை அழித்ததுக்கு அழித்துக்கொண்டு இருப்பதற்கு காரணம் வெறிதான்……நீ வேற அவன் வேறு என்று சாதியால் பிரித்து உனக்கும் எனக்கும் சண்டை செய்ய வைத்தானே அதற்கும் சிந்தனை இல்லாத வெறிதான் காரணம்……..உலகிலே ஒரே இனத்தில் அதிக பிரிவினையை கொண்ட ஒரு அசிங்கப்பிடித்த நாடு என்றால் அது இந்தியாதான்…..பக்கத்தில் சீனா 135 கோடி பேர் ஒரே மொழி பேசுரான்…..ஏன் புத்தினு ஒன்னு இருந்தா சிந்தி……ஆரியன் எனும் சாபகேடு வந்து மொழிகளாக பிரித்து பின் சாதியாக பிரித்து ஒருத்தனை ஒருத்தன் வெட்டி கொலை செய்யும் அளவுக்கு முட்டாள் ஆக்கி வச்சி இருக்கான்….ஒரு தூய தமிழன் நிறம் என்ன …..தூய ஆரியன் நிறம் என்ன பொருத்தம் இருக்கா…….சித்தணை என்பது உனக்கு இருக்னும் மேடைப்போட்டு தமிழன் தமிழன் அம்மா ஆத்தா னு பேசுனான் அவன் பின்னாடி போறது இல்ல…..

  4. M C Durai

    ?உண்மையாய் கூடிய தூயதமிழ்? இனக்கூட்டம் இது டிரெய்லர் பின்னாடி பிக்சர் வரும் நாம் தமிழர்?

    1. Sankaran S

      தமிழ் நாட்டில் தெலுங்கர்கள் தமிழ் மக்கள் போலவே நடித்து தெலுங்கு மக்கள் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு வருகிறார் கள் அதில்ஸ்டாலின்முதல்ஆள் சுபவீ வீரமணகொளத்தூர்மணி கேஎன்நேரு கேஎஸ்அழகிரி கடம்பூர் ராஜி ராஜீவ் காந்தி கேகேஎஸ்எஸ்ஆர் தமிழ் மக்களின் விரோதிகள்

  5. Sathishkumar

    நாம் தமிழர் வாழ்க! தமிழ் இந்துக்கள் வாழ்க! தமிழ் கிறிஸ்தவர்கள் வாழ்க! தமிழ் இஸ்லாமியர்கள் வாழ்க!

    1. தமிழன் சுயசிந்தனையாளன்

      வெறி என்பது முட்டாள்களின் அடையாளம்…….சிந்தணை என்பது தூய தமிழனின் அடையாளம்……ஆரியன் தமிழனை வைத்து தமிழனை அழித்ததுக்கு அழித்துக்கொண்டு இருப்பதற்கு காரணம் வெறிதான்……நீ வேற அவன் வேறு என்று சாதியால் பிரித்து உனக்கும் எனக்கும் சண்டை செய்ய வைத்தானே அதற்கும் சிந்தனை இல்லாத வெறிதான் காரணம்……..உலகிலே ஒரே இனத்தில் அதிக பிரிவினையை கொண்ட ஒரு அசிங்கப்பிடித்த நாடு என்றால் அது இந்தியாதான்…..பக்கத்தில் சீனா 135 கோடி பேர் ஒரே மொழி பேசுரான்…..ஏன் புத்தினு ஒன்னு இருந்தா சிந்தி……ஆரியன் எனும் சாபகேடு வந்து மொழிகளாக பிரித்து பின் சாதியாக பிரித்து ஒருத்தனை ஒருத்தன் வெட்டி கொலை செய்யும் அளவுக்கு முட்டாள் ஆக்கி வச்சி இருக்கான்….ஒரு தூய தமிழன் நிறம் என்ன …..தூய ஆரியன் நிறம் என்ன பொருத்தம் இருக்கா…….சித்தணை என்பது உனக்கு இருக்னும் மேடைப்போட்டு தமிழன் தமிழன் அம்மா ஆத்தா னு பேசுனான் அவன் பின்னாடி போறது இல்ல..

    2. Tsk 270

      @Sathishkumar அப்படி போடு அருவாள..?????…தெரியும்டா…. இங்கேதான் வந்து நிப்பீங்கன்னு

  6. Shanthi Uma

    தமிழ் நாட்டில் மிகவும் முக்கியமான மாவட்டம் குமரி மாவட்டம் குமரி மாவட்டம் தமிழர்களின் பொக்கிஷம். நாம் தமிழர் கட்சியின் பிள்ளைகளுக்கு ஆதரவு கொடுப்போம் ???

    1. Shanthi Uma

      @Radhika harikrishna நன்றி தமிழ் நாட்டை பாதுகாக்கும் மக்கள் ராணுவம் இளைஞர் கூட்டம் இருக்கும் நாம் தமிழர் கட்சி மட்டுமே மக்கள் மீது இயற்கையின் மீது அக்கறையோடு இருக்கும் கட்சி கன்னியாகுமரி மாவட்டம் மலைகள் அழித்தால் தமிழ் நாடு பாலைவன பூமீயாகும். இதைப்பற்றி எந்த சினிமாக்காரர்கள் அரசியல் வாதிகள் யாரும் போராட்டம் செய்வது இல்லை. அவர்களுக்கு அக்கறை இல்லை. காரணம் திராவிடர்கள் கூட்டம் அதாவது பிறமொழிக்காரர்கள். எனவே அவர்களுக்கு அக்கறை இல்லை தமிழர்களின் பூர்வீக நிலம் பற்றி கவலையே இல்லை.

Leave a Comment

Your email address will not be published.

*
*