முகிளா, ஷீலா பரப்புரை | திருவள்ளூர் மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் – பட்டாபிராம் (ஆவடி)
Contact Us To Add Your Business
தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19 அன்று, ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தொடர் பரப்புரை மேற்கொள்ளவிருக்கின்றார். #Avadi #Pattabiram #Chennai #Thiruvallur
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்-2022
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரை பயணத்திட்டம்
வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு
16-02-2022 காலை 10 மணி
திருவள்ளூர் மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்
இடம்: வசந்தம் திருமண மண்டபம், பட்டாபிராம் (ஆவடி)
16-02-2022 மாலை 5 மணி
சென்னை மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்
இடம்: தேவர் திருமண மண்டபம் ,அபிபுல்லா சாலை, தி.நகர்
இந்நிகழ்வுகள் நாம் தமிழர் கட்சி வலையொலி பக்கத்தில் நேரலை செய்யப்படும்:
Subscribe
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
வாழ்த்துகள் உறவுகளே ! அரசியலில் விலகி நின்ற பெண்கள் களம் இறங்கி பணி செய்வது மிகவும் மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள்
???????????????????????
I continue to pray for you and your success.☘️☘️☘️???
மகிழ்ச்சி?????
Savuku Must watch. this video.These are the achievements of Seeman. Learn to appreciate others.Seeman may be a devil but give the devil it’s due.
??????????????
Pillaingallaam pillaingallaam vera levelu vera levelu. Naam thamizharukku Electionla nikkuradhe perum Baagyam. Intha electionlayaavadhu namma jeyippoam. Velga NTK
Sheela Devi akka, your will power is very strong. You will succeed and will be successful. God bless ??????
Very good THANGAI. All the best. Muhila ???
நன்றி அக்கா
Congratulations Sheela. All the best
Sheela Devi akka. Vanakam.
?????
Thangai nanga erukkuroom nam Thamilar
Valka naamtamilar kumar Canada ??
Ppavam intha brocker