Login

Lost your password?
Don't have an account? Sign Up

How Jayalalitha & Karunanithi becomes retreats once in Every five years? – Seeman Speech

Contact Us To Add Your Business

ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஐந்தாண்டுக்கு ஒரு முறை புனிதர் ஆவது எப்படி?- சீமான் விளக்கம்

How Jayalalitha & Karunanithi becomes retreats once in Every five years? – Seeman

Click Here To Add Your Business

https://www.thiruvallurdistrict.com

22 comments

  1. same amee

    ஏன் சீமான … இது ஏற்கனவே ஜெயாக்கு ஜால்ரா தட்டி ஊருஊருக்கு போனியே அப்ப எங்கடா போச்சு உன் அறிவு?

    1. தமிழன் பாண்டியன்

      முகவை முரசு அவர்களே
      சீமான் அதிமுக வை ஆதரிக்கவில்லை.
      தமிழினப்படுகொலை செய்ய துணைநின்று உதவிய காங்கிரஸ், தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளாமல் ஊழல்கள் செய்வதே கடமை,
      மாட்டிக்கொள்ளாமல் இருப்பதே கண்ணியம்,
      கொள்ளை அடித்த பணத்தை குடும்பத்தில் உள்ளவர்கள் சண்டையிடாமல் பிரித்துக்கொள்வதே கட்டுப்பாடு எனும் கொள்கைகளை கொண்ட திமுக கூட்டணியை எதிர்த்து பிரச்சாரம் செய்தார்.
      அது அதிமுக வுக்கு சாதகமாக அமைந்தது.
      அன்று அவர் கட்சி ஆரம்பிக்கவில்லை.
      இன்று நாம்தமிழர் கட்சி உதயமாகிவிட்டது.
      இனி இந்த தமிழ்மன்னை தமிழனே ஆள வேண்டும்.
      தெலுங்கரும் ,மலையாளியும், கண்ணடரும் ஆண்டது போதும்.
      தமிழினத்தின் எண்ணம் அதுதான்.
      வர்த்தகம் செய்ய வந்த வெள்ளையன் வெளியேறிவிட்டான்.
      பிழைக்க வந்த இந்த கொள்ளையர்களை வாழட்டும்.
      ஆனால் ஆள கூடாது. எப்படியாவது அவர்களை வெளியேற்ற வேண்டும்.
      அது நாம்தமிழர் சீமான் அண்ணனால் மட்டுமே முடியும்.

Leave a Comment

Your email address will not be published.

*
*