Login

Lost your password?
Don't have an account? Sign Up

[LIVE] கோவை | 02-04-2019 சீமான் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் #SeemanElectionCampaign Kovai

Contact Us To Add Your Business

[LIVE] கோவை | 02-04-2019 சீமான் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் #SeemanElectionCampaign Kovai

——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி

Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019

Click Here To Add Your Business

https://www.thiruvallurdistrict.com

32 comments

  1. நீதியின் பார்வையில்

    இறைவா எங்கள் பேராசிரியருக்கு பெரும் வெற்றியை கொடுப்பாயாக

    1. Ziya Khan

      கோயம்பத்தூர் வேட்பாளர் கல்யாணசுந்தரம் அவர்களுடைய சீரியல் நம்பர் என்ன.

  2. இ.சமுத்திரம் ச.மகேந்திரன்

    நிச்சயமாக நாம்தமிழர் வெற்றிபெற்றே தீரும்

    நாம்தமிழர் நாமேதமிழர்

  3. ஆ. முருகையா

    தென்னாட்டுடைய சிவனே பேராசிரியரை கல்யாணசுந்தரந்தை வெற்றிபெற செய்யவேண்டும் ஓம் முருகா?

  4. Mohan Mohan

    வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா மனா தமிழர் உங்களுக்கு துணையாய் நிற்பார்கள்

  5. CHIRISTY NIRMALARAJAN

    ஈழமண் தமிழ்நாட்டு இளைஞர்களை எதிர் பார்க்கின்றது. பெரும் புரட்சியை ஏற்படுத்துங்கள். ஈழமக்கள் கடைசி நம்பிக்கையை சிதைத்து விடாதீர்கள்.

  6. maanamulla thamizhan

    பேராசிரியர் கல்யாண சுந்தரம் வென்றே ஆக வேண்டும். Very best candidate. All the NTK candidates are best . But he is best among the Best.He is very best candidate compare other candidates in Kovai

  7. sivaraman tv service

    முகநூல் பக்கத்தையும்விட மக்களிடத்தில் நேரடியாக கொண்டு செல்ல உறவுகள் களப்பணியாற்ற தயாராகும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    1. Ziya Khan

      கோயம்பத்தூர் உடைய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கல்யாணசுந்தரம் அவர்களுடைய சீரியல் நம்பர் என்ன.

  8. Parthasarathi Loganathan

    நேர்மையான சிந்தனைகளை முன் நிறுத்தும் ஒரே அரசியல் இயக்கம்… நாம் தமிழர் கட்சி… வாழ்க வளர்க…

  9. Kannan Periasamy

    பேராசிரியர் கல்யாண சுந்தரம் வென்றே ஆக வேண்டும். எவ்வளவு
    முடியுமோ அவ்வளவு பிரச்சாரம் செய்து ஆகச்சிறந்த உழைப்பை
    போட்டாவது வென்றே ஆக வேண்டும். எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

  10. Lingamani Lingam

    நிச்சயமா பேராசிரியரே உங்கள் வெற்றிக்கு எல்லாம்வல்ல இறைவணை வேண்டுகிறேன் நாம் தமிழர்

  11. Idris Idris

    அண்பான மக்களே கடைசி வாய்ப்பு ஒரு முறை விவசாயி சிண்னத்தில் வாக்கு செலுத்துங்கள்

  12. the rocket rock

    என் அண்ணன் திரு. கல்யாணசுந்தரம் வெற்றி பெறுவார்.மீண்டும் ஒரு எழில்மிகு கோவை மாவட்டம் உருவாகும்…நாம் தமிழர்.

  13. Kalai Tamilan

    கல்யாணசுந்தரம் அவர்களே…நீங்கள் ஒழுக்கத்தின் ஊற்று…உம் பண்பால்…பணியால் நீர் வெற்றி பெறுவீர்

Leave a Comment

Your email address will not be published.

*
*