[LIVE] தேனி | 03-04-2019 சீமான் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் #SeemanElectionCampaign #Theni
Contact Us To Add Your Business
நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – பத்தாம் நாள் (03-04-2019) | நாம் தமிழர் கட்சி
03-04-2019 புதன் கிழமை மாலை 05 மணியளவில், *திண்டுக்கல்* நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் *மன்சூர் அலிகான்* அவர்களை ஆதரித்து *திண்டுக்கல் நகரம்,மணிக்கூண்டு*அருகில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொள்கிறார்.
அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில், *தேனி* நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் *சாகுல் அமீது* அவர்களை ஆதரித்து *தேனி,பங்களாமேடு* அருகில் .தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொள்கிறார்.
புதியதொரு தேசம் செய்வோம்!
புரட்சியால் அதை உறுதி செய்வோம்!
நமது சின்னம் “விவசாயி”
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 408
வலைதளம்:
நாம் தமிழர் வலையொளி 24×7 | Naam Tamilar Valaiyoli LIVE Stream | Seeman Latest Speech 2019
#GoBackModi #SeemanTakesModi #SeemanCriticizesModi #SeemanSlamsModi #NarendraModi #PmModi #Tamilnadu #TnPolitics #GST #Demonetization #HydrocarbonProject #BeefBan #CurrencyBan #1000RupeesBan #TripleTalaqE #Muslims #Dalit #Hindutva #HRaja #Tamilisai #LoyolaCollege #KodanadIssue #ByElection #Elections #PoMoneModi #GoBackSadistModi
#28YearsEnoughGovernor #StandwithArputhamAmmal #StudentsFor7Tamils #Release7Innocents #Release7Tamils #Seeman #NTK #ArputhamAmmal #SeemanSpeechLatest #TnGovernor #BanwarilalPurohit is an Indian politician. He is the incumbent 20th Governor of Tamil Nadu. #EdapadiKPalanisamy #Modi #BJP #ADMK #MkStalin #Congress #DMK #Eelam #Prabhakaran #RajivGandhiCase #SeemanSpeechLive
24×7 நாம் தமிழர் வலையொளி | Naam Tamilar Valaiyoli LIVE Stream | Seeman Latest Speech 2019
வலையொளி:
"Naam Tamilar Valaiyoli" "Naam tamilar Katchi" "Seeman Latest Speech" "Seeman Latest Pressmeet" "Seeman Speech LIVE" "Tamil News Live" "Tn Politics" India "Tamil Desiyam" "Tamil Nationalism"
நாம் தமிழர் கட்சி | சீமான் | வலையொலி | வலையொளி | தமிழ் | தமிழ்நாடு | தமிழ் செய்திகள் | அரசியல் | தேர்தல் பரப்புரை | தமிழ் தேசியம் | திராவிடம் | நாம் தமிழர் வலையொளி
தலைவனே உன் பேச்சிலிருந்து தான் நான் அரசியலை உணர்ந்தேன்….. என் மூலமாக 167 வாக்குகள் நம் விவசாயிகளுக்காக
நன்றி
நாம் தமிழர் ??? நன்றி
????????
வாக்குச்சேகரிப்போம்……..
நமக்கான நம் உடன்பிறந்தவனின் கைகளை வழுப்படுத்துவோம்……
nanri nanpaa..
DMK கட்சி காரனுங்க எங்க வீட்டில் உள்ள பத்து ஓட்டுக்கு 3000 ரூபாய் பணம் கொடுத்தார்கள் நாங்கள் பணத்தை வாங்கி கொண்டோம் ஆனால் ஓட்டு சிமானுக்கு தான் போடுவோம் இது சத்தியம்
Adra sakka apidi podu ?
unga lai pola anai thu tamilar galum sei vaar gal
nanri nanpaa
உங்கள் முடிவு யதார்த்தமாக மிக சரி
Makkal panam makkaluku
ஆதவன் தோன்றிவிட்டான்,தமிழினம்
விழித்துகொண்டது.கனவு நனவாகும் காலம் கனிந்து வருகிறது.
அண்னன் பேசிய காணொளியை குடும்பத்தாரிடமும் உறவினர்களிடமும் காட்டுங்கள் உறவுகளே நாமே ஊடகமாக மாறுவோம்
excellent bro. i am doing this. now my father in the age 75 often asking me to show seeman anna speech in youtube….
இத்தனை காலம் வரை ஏமாந்தது போதும். இனியாவது தமிழர் ஆழட்டும்…
Yemartate potom nammai name alvom????Namtamilar
இனியாவது தமிழர் ஆளட்டும்
நாம் தமிழர் கட்சிக்கு நான் வாக்களிக்கவில்லை என்றால் நான் என் இனத்துக்கு செய்யும் மிக பெரிய துரோகம்.
அண்ணா வெறித்தனமாக இருக்கிறேன் நாம ஜெயிக்கிறோம்
என் வெற்றியை தள்ளிப்போடலாம்
ஒருபோதும்
தடுக்கவே முடியாது
???????
அண்ணேன்டா ???
உங்களுக்கு ஒட்டு போடுறதுக்கு வெறித்தனமா காத்துகொண்டு இருக்கிறேன்…. ஏப்ரல் 18 பார்த்துக்கொண்டே….. வெல்வது உறுதி….
Vote for vivasayee
நமது வாக்கு “விவசாயிக்கே”
D Mani D Mani நன்றி நண்பரே
Like potta maadhiri vote potunga brother sister kandippa please please
Sariyaga sonningga nanba
En annan seeman pol sinthikka evanum kidaiyathu
வாக்களிப்பீர் விவசாயி சின்னத்திற்க்கு…..
My vote NTk
Next CM Seeman next CM Seeman Naam tamilar Naam tamilar katchi super super super
தமிழர்களுக்கான அரசியல் வலிமை ,தமிழர்களுக்காக பாதுகாப்பு நாம் தமிழர் கட்சி மட்டுமே…. வெல்கிறான் விவசாயி…
mas entry பேச்சு
Naaam Thamizhar ?….. Only party which speaks sense about Tamizhar land.
நாம் தமிழர்
My God bless you ntk tigar