Login

Lost your password?
Don't have an account? Sign Up

[Part 2] 27-11-2019 மாவீரர் நாள் – ஈகியர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – மதுரை சீமான் எழுச்சியுரை

Contact Us To Add Your Business

——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி

Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019

Click Here To Add Your Business

https://www.thiruvallurdistrict.com

33 comments

    1. Vikram Vikku

      Naanum oruvan.. naan oru aiyer. Thayavuseidhu naam thamizhar pillaigal bramnargalai thitaadhirgal. En munorgal thavaru seidhirkalam. Ippodhu irukura brahmanargal mukkavasi peru appadi kadayadhu. Ippovum onu rendu paithyangal irukindrana, aanal ellorum appadi kidayadhu. Naan annan seemanin vivasayi chinnathirku thaan en vaakai selithinen. Avar nichayam velvar. Thamizh eezham malarum.

  1. Eswari Rs

    அதிகாரம் மிக வலிமையானது என்பதை இந்தியா இலங்கை அரசும் தமிழினத்துக்கு உணர்த்திய நாள் 2009

  2. வெற்றி

    உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை’யென்றால்
    உன் குரல்வளை நெறிக்கப்படுகிறதென்றே பொருள்

  3. வெற்றி

    யாருக்காகவோ உழைக்கிறோம் என்கிற எண்ணத்தை கைவிடு
    நீ பிறந்த பெருமைமிகு சமூகத்திக்காக உழைக்கிறோம் என்கிற எண்ணத்தை கையெடு
    நாம் நமக்காக உழைக்கிறோமென்றே பெருமிதமும் திமிரும் பதித்திடு
    தடம் பார்த்து நடப்பவன் மனிதன் தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்

  4. வெற்றி

    வளரும் தலைமுறைக்கு வழிகாட்ட
    ஒருங்கிணைந்(த்)த உறவுகளே ..உளமார நிற்கிறீர் ஃ

  5. jafar ali

    எங்கள் இறைவா இவருடைய உயர்ந்த இலட்சியத்தை விரைந்து நிறைவேற்று…
    இவருக்கு முழுமையான ஆயுளை (100 வயது) வழங்குவாயாக….

  6. வெற்றி

    எம் மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள்,
    தேசிய விடுதலை என்கிற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து
    அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வை தியாகம் செய்தவர்கள்,
    இதனால் தான் இவர்கள் சாதாரண மனிதர்களிடமிருந்து வேறுபட்டு
    உயர்ந்து நிற்கிறார்கள் – மேதகு வே. பிரபாகரன்

    ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனித்தாயகத் தமிழீழத் தனியரசு அமைப்பது தான் தமிழீழத் தனியரசு அமைக்கப் போராடுவதே நமது இலட்சியம்

    நாம் தமிழர்

Leave a Comment

Your email address will not be published.

*
*