Pulusu Rotta / இப்படி ஒரு டிபனை செய்திருக்கின்றீர்களா? எல்லோருக்கும் பிடிக்கும் – Mallika Badrinath
Contact Us To Add Your Business
|Breakfast|Tiffin|SouthIndian|AryaVysyas Tiffin|Pulusu Rotta| Puli Rotti | Puli Adai
Kindly Subscribe to
Mallika Badrinath veetu samayal
link :
Other tiffin varieties in this channel
200 Tiffin varieties are given.
Link –
Those who want to buy Mallika Badrinath. s cook Books – Kindly what's app to -73581 86557
Thank you mamஉங்களை பார்ப்பதில்எனக்கு மிக்க. மகிழ்ச்சி
ஜெயா டிவியில் அறுசுவை நேரம் மற்றும் சன் டிவியில் உங்க மனசுக்குபிடிச்சது மட்டும் செவ்வாய் ‘சனிக்கிழமை மிஸ் பண்ணாமல் பார்த்து டைரியில் எழுதி வைத்திருக்கிறேன் உங்க புக்ஸ்ம் நிறைய வாங்கி வைத்துள்ளேன்
Mam இதே போல் மாவில் சீரகம் கறிவேப்பிலை சிறிது துவரம்பருப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து பொட்டுகடலை மாவு சேர்த்து புளி வடை செய்வாங்க
என் பெயர் சொன்னீங்க மேடம் மிகவும் நன்றி சந்தோஷமாக இருந்தது நன்றி நன்றி நான் கேட்ட பதிவு கொடுத்ததற்கு நன்றி பையனுக்கு online class இப்பதான் முடிந்தது comment pana time agiduchi sorry amma.
Hello
??
batter is smooth or rava consistency mam.
Very minute granule like dough is better
U r my inspiration from childhood mam
Thank you.
நன்றி மேடம்.
I mentioned your name. Hope you noticed it.
கண்டிப்பாக சேசிசூஸ்தானு மேடம்.