#SaveKumariMountains ‘சாட்டை’ துரைமுருகன் கண்டனவுரை | குமரியில் மாபெரும் கண்டனஆர்ப்பாட்டம் @Saattai
Contact Us To Add Your Business
கன்னியாகுமரி மாவட்டத்தின் இதயமாகத் திகழும் மேற்குத்தொடர்ச்சி மலையைத் தகர்த்து, கனிம வளங்களை கேரளாவுக்குக் கடத்தும் வளக்கொள்ளையைத் தடுக்க தவறிய ஒன்றிய-மாநில அரசுகளைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 10-10-2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03 மணியளவில், கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில், தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.
மக்களால் தெரிவு செய்யபட்ட தமிழ்நாட்டு MLA /MPகள் வாயிலகொளுக்கட்டையா? அவங்க பேச மாட்டார்களோ ; ?????????????????? ??????♥♥♥????
சாட்டை எப்பவும் சுழன்றடிக்கும் சாட்டை தான் ❤️❤️❤️❤️❤️???????
நாம் தமிழர் புரட்சி வெல்லட்டும்
Semma
தம்பி துரைமுருகனின் வாள்வீச்சு அருமை தம்பி என்ன கண்ணியாகுரி மக்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள் நாம் தமிழர் கட்சி எதற்க்காக போராடுகிறது என்று….
சாட்டை துரைமுருகன் நாம் தமிழர் கட்சியின் சொத்து அண்ணன் செந்தமிழன் சீமானுக்கு மிகப்பெரிய அரசியல் அரண்
ஆமை ஓட்டில் போட் செய்யும் எங்கள் அண்ணண்,அதையும் நம்பும் ஒரு கோமாளி கும்பல்,முடியலடா சாமி
@Arivu Selvam இந்தியா முழுவதும் தமிழர்கள் மாத்திரம் வாழ்ந்தார்கள் ஆரியன் வந்துதான் மொழிகளை உருவாக்கி பிரித்தான்…..தமிழையும் சமஷ்கிரதத்தையும் கலந்து….ஆரியத்தம் அதிகம் கலந்தது வடநாடு….தென்இந்தியாவில் சில சாதிகளுடன் ஆரிய இரத்தம் கலந்து விட்டது….
@தமிழன் சுயசிந்தனையாளன் எப்படி சொல்கிறீர்கள்?
@Arivu Selvam ஆரியன் இல்லை என்றாலும் தமிழர் எண்ணிக்கை 130 கோடி தான்…..
@தமிழன் சுயசிந்தனையாளன் சகோ சீனாவிலயும் தெலுங்கு தமிழ் மாதிரி சில மொழிகள் இருக்கு! ஆனால் சீனாவில் 80% மக்கள் மேன்டரின் தான் பேசுறாங்க! மீதி 20% பேரு வேற்றுமொழி பேசுறாங்க! ஆனால் இந்தியா மாதிரி அதிக மொழிகள் அங்கு கிடையாது! குமரிக்கண்டம் மட்டும் அழியவில்லை என்றால் இன்று தமிழ் மக்கள் எண்ணிக்கை 300 கோடிக்குமேல் இருக்கும்!
நாம் தமிழர் கட்சியின் உறவுகள் எமது சிறிய வலையொளிக்கும் உங்கள் ஆதரவை தாருங்கள்
நாம் தமிழர்
நாம் தமிழர்
மக்களே இனியாவது புரிந்து கொள்ளுங்கள். வெல்லட்டும் நம் போராட்டம். வாழ்க நாம் தமிழர்.,,
சாட்டை சாட்டை தான் ??✌✌✌
வெற்றி நிச்சயம் உண்டு அதில் உறுதியாக இருக்க வேண்டும்
அனல் பறக்கும் பேச்சு. சாட்டை துரைமுருகன் சிறப்பு.
??????
TAMILAH NAAME TAMILAN. TAMILAN ANDRUM?????????????DAH. DMK ALL WAYS????????????????????
1கோடி subscribers target…அனைவரிடமும் share பண்ணுங்க….
எங்கள் அன்புமகன் துரை.
சிறப்பு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது இது நாம் தமிழர் கட்சி???
தமிழ் நாட்டு மக்களுக்கும், நாம் தமிழர் கட்சி சகோதரர்கள், சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள். தமிழ் நாட்டு மக்களே உங்கள் சொத்துக்களை விஷமிகளிடமிருந்து காப்பாற்றுங்கள். நாம் தமிழர் பிரான்ஸ்
பாராட்டுக்கள் சகோ… தரமான பதிவு…. ????????????
ஆர்ப்பாட்டத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி அடைய வைத்த காங்கிரஸ் கட்சிக்கு நன்றி. நாம் தமிழர் பிள்ளைகள் சேலம் தெற்கு.