இது என் பணி! உங்கள் பணி! என்பதல்ல; நமது பணி! நமது கடமை! – சீமான் உருக்கமான வேண்டுகோள்!
Contact Us To Add Your Business
நிதியுதவி வழங்க:
வங்கி கணக்கின் பெயர்: நாம் தமிழர் கட்சி (Naam Tamilar Katchi)
வங்கி கணக்கு: ஆக்ஸிஸ் வங்கி (Axis Bank)
வங்கி கணக்கு எண்: 916020049623804 (Current Account)
கிளை: எண் 442, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல், சென்னை-600095
IFSC code: UTIB0002909 | MICR Code: 600211075 | SWIFT Code: AXISINBB016
பொருளுதவி அனுப்ப:
நாம் தமிழர் கட்சி – தலைமை அலுவலகம்
இராவணன் குடில்,
எண் 8, மருத்துவமனைச் சாலை, செந்தில் நகர்
சின்னப் போரூர், சென்னை – 600116
தொடர்புக்கு:
+91 44 4380 4084
மின்னஞ்சல்:
naamtamizhar@gmail.com
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
வேண்டுகோளுக்கு நன்றி காசு அனுப்பி வைக்க புதிய வங்கி எண் வெளியிட்டால் நன்று உங்களின் இந்த மனிதநேய செயல் வெற்றி பெற வாழ்த்துக்கள் நாம்தமிழர்
ஏன் புதிய வங்கி எண்?…
இலங்கை மக்களுக்கு உதவி செய்ய நினைக்கும் உங்கள் உள்ளத்திற்கு மிக்க நன்றி
தமிழ் மக்களுக்கும் தமிழீழத்திற்கும் தமிழ்நாட்டிலே குறல் கொடுப்பதற்கும் மிக்க நன்றி விரைவில் தமிழ்நாடு ஆட்சியில் நாம் தமிழர் கட்சியினர் வர வேண்டும் என ஆசைப்படுகிறேன்
அண்ணா அனைத்து மாவட்டங்களுக்கும் மக்களை சந்திப்பதற்காக அடிக்கடி வாருங்கள்..
அந்த அந்த தொகுதி பொறுப்பாளர்கள் இதை முன்னெடுத்து இதை செய்தால் மக்களும் கொடுத்து உதவுவார்கள்
அண்ணா நான் தமிழ் ஈழம் நான் உங்களுடன் ஒருதடவையாவது உரையாட வேண்டும் நீங்கள் கட்சி தொடங்கும் முன்பிருந்தே உங்களது பேச்சுக்கள் அனைத்தும் கேட்டுவருகிறேன்
மக்களால் “மக்களுக்காகவும் மற்ற உயிர்களுக்காகவும்” மக்கள் செய்யும் ஆட்சியே மக்களாட்சி.
நாம் தமிழரின் கோட்பாடு
நாம் தமிழர்
இப்படி எத்தனை சோதனை நடந்தது நினைவு எங்கள் அண்ணன் தலைவர் மேதகு தேசிய தலைவர் பிரபாகரன் எம்மை அடி பனீய விடவில்லை 2008 வணங்கா மண் கப்பல் உணவு இல்லை அண்ணன் சிங்கள கூட்டு சூழ்ச்சி திராவிடர் சூழ்ச்சி மட்டுமே எமக்கு புரிதல் புதியது இல்லை ஆனால் நீங்கள் உங்கள் பிள்ளைகள் ஆட்சி வரும் வந்தால் கட்டாயம் எல்லாம் நடக்கும் உங்கள் நலன் விரும்பி தம்பி
அண்ணா நாங்கள் உங்களுடனும் நமது இன உறவுகளுக்கு அதரவாக இருப்போம்.நாம்தமிழர் நாம்தமிழர்
கண்டிப்பாக செய்வோம் அண்ணன்
அன்பு அண்ணா கட்டாயம் என் பங்கு ஒரு சிப்பம் அரிசி ??நன்றி ??நாம் தமிழர் ??
உறுதியாக அண்ணன்
Anna, please create a separate account for this purpose only and tell us the time cutoff also, so that we can send money every month. Thank you NTK
கட்டாயமாக செய்வோம் அண்ணா
அண்ணா நீங்கள் கொடுக்கும் வேலையை செய்யும் இடத்தில் நாங்கள் இல்லையே.மிகவும் வருத்தம் தான்.
We should make a collection point in each and every district.
கொடுப்போம் அண்ணா ?
நாம் தமிழர்
இதுவரை எவ்வளவு வந்து இருக்கு. இல்லை வரவே இல்லையா. சொன்னால் அதற்குரிய மாதிரி செய்யலாம்
நாம் தமிழர்???