காளியம்மாள் பரப்புரை | கொல்லம்பாளையம் பொதுக்கூட்டம் | ஈரோடு கிழக்கு மேனகா நவநீதன் #சீமான்
Contact Us To Add Your Business
ஈரோடு கிழக்கு! வெற்றியே இலக்கு!
கொல்லம்பாளையம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | திமுக-காங்கிரஸ் மீது தேர்தல் அலுவலரிடம் புகார்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் பரபரப்பு செய்தியாளர் சந்திப்பு – நகராட்சி அலுவலகம் | 22-02-2023
ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுக – அதிமுகவினர் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுப்பதை நேரடி கள ஆய்வு மூலம் ஆதாரத்தோடு அம்பலப்படுத்தியதால், கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகி ஈரோடு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் ராஜேஷ் மற்றும் ஒளிப்பதிவாளரை இன்னும் சற்று நேரத்தில் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சந்தித்து நலம் விசாரிக்கவிருக்கிறார்கள்.
சீமான் செய்தியாளர் சந்திப்பு
#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நம்ம அக்கா காளியம்மாள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு. கண்கள் கலங்குகிறது அக்கா
சகோதரி ? பேச்சு சிறப்பு ????
வாழ்த்துக்கள் சகோதரி ??
திமுக 2021 தேர்தலில் குடும்பத்தில் ஒருவருக்கு உறுதி ( நிரந்தர )பணி என்ற அறிக்கையின் படி புதியதாக உருவாக்கிய செயல்பாட்டு நடப்பு உறுதிப்பணி எத்தனை?. நடப்பு ஆட்சியில் நிரந்தர பணி ஓய்வுபெற்ற நபர்கள் மற்றும் நிரந்தர பணியை இழந்த நபர்கள் எத்தனை?.
நிரந்தர பணி உடைய குடும்ப உறுப்பினர்கள் இல்லாத குடும்பங்கள் எத்தனை?.
திமுக தலைவர்
கருணாநிதி ஸ்டாலின் 2023 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும்பொழுது நேரிலோ அல்லது கண்ணில் படுமாறு பதாகை வைத்து என் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர பணி எங்கே?.
வழங்க முடியவில்லை என்றால் திமுக ஆட்சியை விட்டு விலகி கட்சியை கலைத்து கட்சி சொத்துக்களை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளுக்கு ஒப்படைத்து விடுங்கள்.
அதே போல ஏற்கனவே போடப்பட்ட பட்ஜெட் நிதி மூலம் பெற்ற கடன்களுக்கு அசல்கள் வட்டிகள் தள்ளுபடி சலுகைகள் அறிவித்து திட்டமிட்ட மக்கள் மீது வரும்நிதியாண்டில் தேவையற்ற வரிகள் திணிக்க தடை விதிக்க வேண்டும்.
தேர்தல் அறிக்கைகள் வரும் பட்ஜெட்டுக்காக இருக்க வேண்டும்.
முந்தைய பட்ஜெட் மூலம் பெற்ற கடன்களுக்கு தள்ளுபடி வாக்கிற்கான லஞ்சமாகும் .
தேசிய அளவில் மாற்றத்தை எற்படுத்தும் ஈரோடு இடைத்தேர்தல்
சிறப்பான பேச்சு
நாம் தமிழர்
????
???
??
நாம் தமிழர் கட்சி ஊடகத்துக்கு வணக்கம் மேடையிலும் வீடு வீடாக சென்று மட்டும் ஏன் ஓட்டு கேட்கிறீர்கள் வீட்டிற்கு உள்ளேயும் நம் ஓட்டு கேட்கும் திறன் செல்ல வேண்டும் எப்படியென்றால் நான் ஒரு தமிழன் நான் என் வீட்டில் உள்ள அனைவரையும் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடும் படி செய்து விட்டேன் நான் பார்க்கும் தமிழர் அனைவரிடமும் ஏன் நம்மை ஒரு தெலுங்கன் ஆள் வேண்டும் என்றும் என் நிலத்தில் மற்ற மொழிக்காரர்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு என்றும் வடக்கனால் என் நிலம் பறிபோகிறது என்றும் இதே நிலைமை நீடித்தால் என் பிள்ளைகள் எதிர்காலத்தில் அடிமை வாழ்க்கையை இந்த வடக்கன் களிடமும் தெலுங்கர்களிடமும் வாழ வேண்டி இருக்கும் என்பதை அவர்களிடத்தில் விளக்கி கூறினேன் நான் கூறியதைக் கேட்டு அவர்களும் புரிந்து கொண்டனர் இதிலிருந்து மீளவும் நம்மையும் நம் நிலத்தையும் நம் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் காப்பாற்ற சீமானால் மட்டுமே முடியும் என்று ஈரோட்டில் உள்ள ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் உள்ள இளைஞர்களித்தில் பரப்புரை செய்யுங்கள் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெரும் ??????? நாம் தமிழர் நாமே தமிழர்