மருத்துவர் – கல்வி | நல்லவர்கள் – மனச்சான்று | இரத்தம் – புராணம் | நாளும் பல நற்செய்திகள் 09-09-2023
Contact Us To Add Your Business
நீங்கள் மருத்துவர் ஆவதற்கு வேண்டுமானால் பணம் தேவைப்படலாம். ஆனால் மருத்துவராகி ஒரு உயிரைக் காப்பாற்றுவதற்கு நீங்கள் கற்றக் கல்வியே போதுமானது.
நல்லவன், கெட்டவன், அயோக்கியன், கிராமத்தன், கொடூரன் என அனைத்துவகை மனிதருக்கும் எப்பொழுதும், எந்நேரமும் இவ்வுலகில் எதிராக இருப்பது மனச்சான்று ஒன்று மட்டும். ஆகையால், இவ்வுலகில் எவரும் முழுநேர நல்லவர்கள் இல்லை. ஊதியம் பெற்றுக்கொண்டு வாழும் நல்லவர்களாகத்தான் நாம் இன்றுவரை இருக்கிறோம்.
நல்ல ரத்தமே ஆயினும், அது ஒரு உடலுக்குப் பொருந்தவில்லை என்றால், அந்த ரத்தத்தை இந்த உடலுக்குள் செலுத்துவது வீணானது. அதைப்போலவே தெய்வத்தைக் காட்டிய புராணமே ஆயினும், அது ஒரு நிலத்திற்குப் பொருந்தவில்லை எனில், அந்தப் புராணத்தை அந்த நிலத்திற்குரிய மானிடம் வாசிப்பதும் வீணானது.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
தமிழ் நிலத்திற்க்கு பொருந்தாத பல விடயங்கள் பல ஆண்டுகளாக இங்கே ஊடுருவியுள்ளன.. களையும் கருவி தான் நாம் தமிழர்?
நாம் தமிழர் ???
அன்புள்ளசீமான் அண்ணா இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.
ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அற்புதமாக அதிசயம் நிறைந்த நாட்கள்.இந்த கலியுகத்தில் மனிதர்கள்இந்த யுகத்தில் எப்படி இருக்கிறார்கள் என்றுசொல்வதற்கேமனது கஷ்டமாக இருக்கிறது ஏனென்றால் எல்லாம் தெரிந்தும் தெரியாத மாதிரி இந்த தேசத்தில் நடித்துக் கொண்டு இந்த உலகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார்கள் அதுதான் காட்சிபார்க்க முடியவில்லை என்ன செய்ய.நாமளும் எத்தனையோ சொல்லி பார்த்தாச்சு நீங்கள் செய்கின்றவை உங்களுக்கு தான் திரும்ப வரும் அதில் கஷ்டப்பட போவதை நீங்கள் தான் கண்முன் காட்சியாக நாம் பார்த்துவிட்டோம். அதை தான் திரும்ப அவர்களுக்கும் நடக்கப்போகிறது என்று அதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும் கண்டிப்பாக அதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது இது உண்மை இது சத்தியம் .தலைப்பு அருமை நான் திரும்ப என் கடமையை முடித்துவிட்டு வருகிறேன் .ஆனால் நான் கடந்தவை கடந்தவை நடந்தவை நடக்கின்றவை எல்லாம்காட்சிகளும் கேட்பவையும் எல்லாம் எங்கள் சாயில் மற்றது நடந்து கொண்டு இருக்கிறது அதை வைத்தே நீங்கள் யூகிக்க முடியும் ஒவ்வொரு செயலை எடுத்தாலுமே அதில் பலவித கோடி எண்ணங்களும் காட்சிகளும் அமையும் அதுதான் உண்மை சத்தியம் .அவர் அவர்கள் தகுதிக்கு அறிவு திறன் தகுதிக்கு தகுந்த மாதிரி எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதுதான் இந்த யுகத்தில் நான் என்ன சொல்வது சொல்வதற்கு வாய்ப்பே இல்லை அதுதான் உண்மை சத்தியம்.எல்லாம் அவன் செயல் ஒருநாள் கண்டிப்பாக உண்மை சத்தியம் வாய்மை வென்றே ஆகும் இதில் எந்த வித அச்சமும் இல்லை நம்பிக்கை பொறுமை.என் உயிர் சாய் அவர் இன்றே நான் இல்லை நான் இன்றே அவர் இல்லை எல்லாப் புகழும் இறைவனுக்கே.
அண்ணா சிறப்பு ???
???????????????????
அன்புள்ள சீமான் அண்ணா மருத்துவர்,
என்ன தேவைமருத்துவர் என்றால் இந்த்திலும் மருத்துவர் பலவகை இருக்கிறார்கள் அதில் எந்த மருத்துவம் நம் நாட்டிற்கு ரொம்பரொம்ப முக்கியமாகஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் உடம்புக்கு தேவையானது என்பதை தெரிந்து அதற்கு தகுந்த மாதிரிஅவரவர்கள் உடல் எதை ஏற்றுக் கொள்ளும் ஏற்றுக்கொள்ளாது என்பதற்கு மாறி அமைவதுதான் மருத்துவம். அதே மாதிரி தான் எல்லாவற்றிலுமே ஒரு எடுத்துக்காட்டு எடுத்துக் கொண்டாலேலேஒரு காட்சி ஒரு வார்த்தை பலவற்றை குறிக்கிறது அவரவர்கள் எதை எடுக்கிறார்கள் என்று தெரியாது அல்லவா அது மாதிரி தான் இந்த யுகம் இப்படி இருந்து கொண்டிருக்கிறது அதனால் தான் எது சரி தவறு என்று தெரியாத கண்களைகட்டி காட்டில் விட்ட மாதிரி திரிந்து,அலைந்து மற்றவர்களையும் கெடுத்து கொண்டு வேணும் என்று செய்து கொள்கின்றே மனிதர்களும் இருக்கிறார்கள் கண் முன் காட்சியாக நான் பார்த்தேன்ஆனால் அவர்களுக்கு அது சந்தோஷத்தை கொடுக்கிறது.ஆனால் அவர்களுக்கு அது சந்தோஷத்தை கொடுக்கிறது. அதனால் அதில் அவர்கள் அதிலிருந்து விடுபட்டுவது மிக கடினம் அதுதான்உண்மை.ஆனால் அதற்குள்ள பலனை அனுபவித்து தானே தீரனும் அதுதானே விதி எழுதி இருக்கு அதுதான் உண்மை.
சிறப்பு ?♥️♥️
நன்றி ஐயா
இனிய
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளர்க உள்ள ❤❤❤❤❤❤?
Hi
Nandri.?
அன்புள்ள சீமான்அண்ணா ,எனக்கு முக்கியமாக இந்த கமெண்ட் ,
நமக்கு எந்த புராணமும் தெரியாது நம் புராணமே பெரிய புராணம் இதைவிட வேறென்ன வேண்டும்.
அன்புள்ள அண்ணா புராணம் பத்தி சொன்னீர்கள் உண்மையிலேயே வாசிப்பது வீணானது என்று ஏனல் மனிதர்கள் மூடர்களாக இருப்பதால் எது சரி எது தவறு என்று தெரிந்து கொள்ளாத அளவுக்கு இவ்வுலகம் அந்த எதை நாம் கொண்டு செல்லக்கூடாதோ அதை கொண்டு சென்று இந்த மனிதர்களை மூடர்கள் ஆக்கி அவர்களை என்ன சொல்வது ஒரு பாதாள குழியில் தள்ளுவதற்கு ரெடியாகிக் கொண்டிருக்கிறது மனிதர்கள் ஒவ்வொருவரும்சிந்தனை தெளிவோடு எது சரியாக இருக்கிறது நம் பாதை என்று வழி வகுத்து இன்னும் நாட்டையும் நம் சமுதாயத்தையும் நம் வீட்டையும் காப்பாற்றுவதுசிந்தனை தெளிவோடு எது சரியாக இருக்கிறது நம் பாதை என்று வழி வகுத்து இன்னும் நாட்டையும் நம் சமுதாயத்தையும் நம் வீட்டையும் காப்பாற்றாவது ஒவ்வொரு மனிதனின் கடமை அது ஒவ்வொரு மனிதன் அவனுக்கு என்ன அறிவுத்திறன் சக்தி பவர் இருக்கிறதோ அதற்கு தகுந்த மாதிரி செயல்பட வேண்டும் நாம் எதற்கு வந்தோம் எதற்கு இந்த உலகத்தை விட்டு பிரியப் போகிறோம் நம் கடமை என்ன என்று ஒவ்வொருவரும் ஆராய்ந்து செயல்பட்டால் நம்மை வெல்ல வேற யாரும் இல்லை இதுதான் உறுதி இதுதான் உண்மை இதுதான் சத்தியம். இதுதான் நடந்தது இதுதான் நடக்கின்றது இதுதான் நடக்கப்போகிறது இதற்கெல்லாம் காரணம் எல்லாம் அவன் செயல் எல்லோருக்கும் இறைவன் ஒருவனே ,அவன் இன்றி ஒரு அனுபவம் அனுவும்அசையாது உண்மை சத்தியம், வாய்மை வெல்லும். நீதி நேர்மை நியாயம் தப்பு நடந்தால் தட்டி கேட்கின்ற குணமும் என் கொள்கை கண்டிப்பாக இது லேட்டானாலும் காலம் அதற்கு பதில் சொல்லும் கண்டிப்பாக இது நடந்தே தீரும் இது உறுதி இது சத்தியம்.நான் எனக்குசில கடமைகள் இருப்பதால் இரண்டு சாய் குட்டி குழந்தைகளை கவனிக்க வேண்டியிருக்கிறது அல்லவா அதனால் பதிவு நான் எல்லோருக்கும் தர முடியாமல் இருக்கிறது ஆனால் எனக்கு கிடைக்கின்ற ஒவ்வொரு ஆடியோவும் ரொம்ப அற்புதம் அதிசயம் அவர்களுக்கு கண்டிப்பாக நன்றி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் தெரியப்படுத்திக் கொள்ளுங்கள்.என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்று அவர் இல்லை எல்லாம் அவன் செயல் அதுதான் உண்மை சத்தியம்.
நன்றி